Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்ரல் 20, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
IPL 2025 RR vs LSG Score: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஜெய்ப்பூரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (180/5) ராஜஸ்தான் ராயல்ஸை (178/5) 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Dr. Ramadoss Easter wishes: இருள் விரைவாக நீங்கும் என பா.ம.க நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தனது ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Anurag Kashyap: சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'பூலே' தொடர்பான சர்ச்சை குறித்து அனுராக் காஷ்யப் கேள்வி எழுப்பியிருந்தார்.
TTV Dhinakaran: கூலி உயர்வு கேட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக வேண்டும்” என டிடிவி தினகரன் வலியுறுத்தியுன்னார்.
youngest player in IPL cricket: 14 வயதில் ஐபிஎல் வரலாற்றில் இளைய அறிமுக வீரர் ஆனார் வைபவ் சூர்யவன்ஷி. அவர் இன்றைய அறிமுக ஆட்டத்தில் 34 ரன்கள் குவித்தார்.
Good Bad Ugly Day 9 collection: அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வசூலில் ரூ.200 கோடியை கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Veera Dheera Sooran Part 2: சியான் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் ஒடிடி வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இந்தப் படத்தை எப்போது பார்க்கலாம் என்பது இங்கே உள்ளது.
Durai Vaiko vs Mallai Sathya clash: ம.தி.மு.க. பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகிய நிலையில், அந்த ராஜினாமா இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com