Karur stampede: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Chaitanyananda sexual harassment case: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த சைதன்யானந்த சரஸ்வதி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 28, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
World Seafood Conference in Chennai : உலக கடல் உணவு மாநாடு, 2026 பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Ravichandran Ashwin: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 8வது இடத்தில் அர்ஷ்தீப் சிங்கை விளையாட கவுதம் கம்பீர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Nainar Nagendran: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஹெல்மெட் வழங்கினார்.
Abhimanyu Easwaran: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஈஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் சிலவற்றை தனது வலையொளி சேனலில் கூறியுள்ளார்.
Kerala Lottery Result Today: திருவோணம் பம்பர் குலுக்கல் இன்று (சனிக்கிழமை) வெளியாகிறது.
Seeman: “படையாண்ட மாவீரா திரைப்படம், வீரமும், ஈரமும் கொண்ட ஒரு மாவீரனின் வரலாறு” என சீமான் கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com