Vaibhav Suryavanshi: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
Thoothukudi: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் உப்பளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
DMK Organizational Reshuffle 2026: அக்டோபர் 20-க்கு முன் தி.மு.க.வில் அமைப்பு மாற்றம் ஏற்படலாம் என்றும் இதற்கான ஆலோசனையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Rajinikanth: நானா படேகரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தனது அன்புக்குரிய நண்பர் இனி நம்முடன் இல்லை என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
Anne Carson Nobel Prize 2026: கனடாவைச் சேர்ந்த கவிஞரும் கட்டுரையாளருமான ஆன் கார்சனுக்கு 2026-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Rahul Gandhi: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் இதுவரை 4 எஃப்.ஐ.ஆர்-களை பதிவு செய்துள்ளனர்.
Tamil Nadu GST Share Demand: தமிழகத்துக்கு அதிக ஜி.எஸ்.டி பங்கு வழங்க வேண்டும்; ஏற்றுமதி மாநிலங்களுக்கு சிறப்பு தொகுப்பு கோரிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் எழுப்பியுள்ளார்.
Palani School Water Tank Contamination: பழனி அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு காணப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Jailer 2: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் தணிக்கைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com