Tamil News Updates January 19 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Kerala Assembly Election 2026: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
Dr. Ramadoss: 2026 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அமைப்பது வெற்றி கூட்டணியாக திகழும் என அக்கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sonam Wangchuk in jail: தனது கணவர் சோனம் வாங்சுக், 114 நாட்கள் கடந்தும் சிறையில் இருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
Narendra Modi: "காங்கிரஸிடம் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை; கட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்" என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
IndiGo flight emergency landing: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இண்டிகோ விமானம் அவசர அவசரமாக லக்னோவில் தரையிறக்கப்பட்டது.
NCHM JEE 2026 : தேசிய தேர்வு முகமை (NTA), NCHM JEE 2026 தேர்வுக்கான பதிவு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
WPL 2026: RCB vs DC போட்டியில், ஸ்மிருதி மந்தனா அசத்தலான 96 ரன்கள் குவித்து, RCB அணியை 8 விக்கெட் வெற்றிக்கு வழிநடத்தினார்.
Samantha Ruth Prabhu : நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் அவரது கணவர் ராஜ் நிதிமோறு சமீபத்தில் பிக்கிள்பால் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com