சென்னை, ஏப்.19, 2026: அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் கூற்றுப்படி, உயர்ந்து வரும் விலைகள் காரணமாக, இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். எனினும், 2026 ஆம் ஆண்டு அட்சய திரிதியை தினத்தில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட உலோகங்களின் விற்பனை சாதனை அளவை எட்டும் என்றும், மொத்த வர்த்தகம் ரூ. 20,000 கோடியைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கங்களின் விலை முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்ட போதிலும், இது கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட ரூ. 16,000 கோடியிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க உயர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து வர்த்தக அமைப்பின் பொதுச் செயலாளருமான பிரவீன் கண்டேல்வால், “பாரம்பரியமாக, தங்கம் வாங்குவதற்கு இந்தியாவின் மிகவும் மங்களகரமான நாட்களில் ஒன்றாக அட்சய திரிதியா இருந்து வருகிறது. தங்கம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினாலும், கடுமையான விலை உயர்வுக்கு பதிலளிக்கும் விதமாக வாங்கும் முறை கணிசமாக மாறி வருகிறது,” என்றார்.
இதையும் படிங்க : 2026 ஆம் ஆண்டின் அக்ஷய திருதியை கோலாகலம்.. தேதி, நேரம் செக் பண்ணுங்க!
Chithra’s Unfulfilled Dreams: மம்மூட்டி, மோகன்லாலுடன் நடித்த நடிகை சித்ராவின் நிறைவேறாத இரண்டு கனவுகள் குறித்து பார்க்கலாம்….
MS Dhoni: எம்.எஸ். தோனி இல்லாமலும் நீடிக்குமா சிஎஸ்கேவின் புகழ்? ரூ.2,000 கோடிக்கும் அதிகமான பிராண்ட் மதிப்பு குறித்து பார்க்கலாம்….
Jailer 2 Box Office Collection: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், வெளியான நான்கு நாட்களில் உலகளவில் ரூ.424.25…
Madurai Meenakshi Temple: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிவ பூஜை அலங்காரத்தில் அன்னை மீனாட்சி அருள் பாலித்தார்….
Anjali Naidu: மம்மூட்டியின் முதல் கதாநாயகி அஞ்சலி நாயுடு பற்றியும், வாய்ப்புகள் குறைந்ததால் மாறிய வாழ்க்கை குறித்தும் பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்