Economic Survey 2025-26: “இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கை சவாலான சூழ்நிலையிலும் நாட்டின் சீர்திருத்த முயற்சிகள் மற்றும் நிலையான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Baramati Plane Crash: மகாராஷ்டிராவில் நடந்த விமான விபத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kannada TV Actress Kavya Gowdas Husband: கன்னட தொலைக்காட்சி நடிகை கவ்யா கவுடாவின் கணவர் குடும்ப தகராறில் குத்தப்பட்டார்.
RS Bharathi : பொதுவெளியில் கூட்டணி கட்சியினர் குறித்து விவாதிப்பதை தி.மு.க.வினர் தவிர்க்க வேண்டும் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
Mohd Moquim : ஒடிசா மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ முகம்மது மோக்கீம் காங்கிரஸ் கட்சியில் இருருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
UGC Equity Regulations: ஒவ்வொரு கல்லூரி/பல்கலைக்கழகத்திலும் சமத்துவ மையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட யூ.ஜி.சி விதிகளுக்கு எதிராக பொது பிரிவு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
Tamil News Updates January 27 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
T20 World Cup: 2026 டி20 உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தர், விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Rahul Gandhi: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மூன்றாம் இடத்தில் இருக்கை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com