வேப்பம்பூவை இந்த முறையில் செய்து பாருங்கள்.. கசப்பே தெரியாது!

Food: எளிமையான முறையில் சுவையான வேப்பம்பூ பொரியல் இப்படி செய்து பாருங்க.

Published on: May 15, 2026 at 2:13 pm

Updated on: May 15, 2026 at 2:15 pm

சென்னை மே 15, 2026: ஹெல்தியான வேப்பம்பூ பொரியல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
வேப்பம்பூ – 1 கப்
சின்ன வெங்காயம் – 8 நம்பர்
மிளகாய் தூள் – தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
வெள்ளம் – சிறிதளவு
தேங்காய் துருவல் – சிறிதளவு
கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிதளவு
வரமிளகாய் – 1 நம்பர்
கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

முதலில் வேப்பம்பூவை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், வேப்பம்பூ, சிறிது தண்ணீர் தெளித்து கிளறிவிடவும். அதனுடன் சிறிதளவு வெள்ளம் சேர்த்து கிளறிவிடவும். பின்னர் இதனுடன் துருவிய தேங்காய் சேர்க்கவும். பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வேப்பம் பூ பொரியல் ரெடி.

இதையும் படிங்க: பைனாப்பிள் சுவையில் பூந்தி.. இப்படி செஞ்சு அசத்துங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com