Ashakal Aayiram OTT : நடிகர் ஜெயராம் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள அஷகல் ஆயிரம் ஒ.டி.டி. ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
Stalin Mocks Palaniswami : பழனிசாமியை பார்த்து இந்தியாவே சிரிக்கிறது என மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
Iru Mugan Duo Reunite for Chiyaan 63 : இருமுகன் பட இயக்குனர் ஆனந்த் ஷங்கருடன் சீயான் விக்ரம் தனது 63வது படத்தில் மீண்டும் இணைகிறார்.
Womens Reservation Bill : நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதா தோல்வி அடைந்த நிலையில், திமுக, காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Govt Approves 2% Allowance Hike : மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Women’s Quota Bill Sparks Clash : மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுககு ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Oscar Schmidt Dies at 68 : பிரேசில் கூடைப்பந்து ஜாம்பவான் ஆஸ்கர் ஷ்மிட் தனது 68 ஆவது வயதில் காலமானார்.
Kerala lottery today results : கேரள லாட்டரி குலுக்கல் காருண்யா கே.ஆர்-750 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.
Tamil News Updates April 18 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com