Arul Vignesh Arrest: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.
Arul Vignesh Arrest: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.
Tirupparankundram Deepam Order: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை மாதம் முடிவதற்குள் மீண்டும் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மலைப்பகுதியின் பாதுகாப்புப் பொறுப்பை சி.ஆர்.பி.எப். வசம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
Kanchipuram Kumarakottam Murugan Temple : காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் நவ.29-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
TASMAC Cooperative Society Management: கூட்டுறவு சங்கங்கள் மூலமும் டாஸ்மாக் கடைகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
BANK STRIKE: வங்கி ஊழியர்களின் ஒருநாள் வேலைநிறுத்தம், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை, திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை...
7 KG GANJA SEIZED : சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே வட மாநிலங்களில் இருந்து கடத்தி...
INDIA IN FINAL: ஷஃபாலி வர்மாவின் அதிரடி அரைசதம், இந்திய பந்துவீச்சாளர்களின் அபார செயல்பாடு ஆகியவற்றால் வங்கதேசத்தை 40...
New iPhone 18 Model: ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 18 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
Vinesh Phogat: டெல்லி உயர்நீதிமன்றம், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, இந்திய மல்யுத்த...
Gold Price Drop: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது.
Nitin Nabin: பட்டியல் இனத்தை அவமதித்தது காங்கிரஸ்; இதற்கு வரலாறு இருக்கு என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய...
NSE IPO Offer for Sale,: இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையான தேசிய பங்கு சந்தை (NSE), முதல்...
UP Assistant Professor; உத்தரப் பிரதேசத்தில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com