Vanniarasu interview

July 12, 2026/

Vanniarasu interview: திமுகவுடன் நட்புறவு தொடர்வதாகவும், பெரியார் மற்றும் அம்பேத்கர் கருத்தியலை ஏற்றுக்கொள்ளும் அனைவருடனும் தங்களுக்கு நட்புறவு இருப்பதாகவும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

Complaint against A. Raja

July 12, 2026/

Complaint against A. Raja : முதல்வர் சி. ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீது பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

AYUSH Admissions

July 12, 2026/

AYUSH Admissions: 2026-27 கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை தொடங்குகிறது.

Onam Special Trains

July 12, 2026/

Onam Special Trains : ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, மங்களூரு, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் இடையே பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Anbumani Ramadoss

March 13, 2026

Anbumani Ramadoss: திமுக ஆட்சியில் கொலைகள் குறைவாக நடந்திருப்பதாக பொய்யான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...

Robert Bruce MP

March 12, 2026

MP Robert Bruce: இடிந்த கரையைச் சேர்ந்த 43 மீனவர்களை மீட்க வேண்டும் என திருநெல்வேலி எம்பி ராபர்ட்...

Shubman Gill

March 12, 2026

Shubman Gill: இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக, சுப்மன் கில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Rahul Gandhi

March 12, 2026

Rahul Gandhi: நாடாளுமன்றத்தில் எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம் குறித்து ராகுல் காந்தி எழுப்பியதால் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

Rahul Dravid

March 12, 2026

Rahul Dravid: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு, பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி...

Kanyakumari MP Vijay Vasanth

March 12, 2026

Kanyakumari MP Vijay Vasanth : ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு...

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com