TN Acts to Curb Power Cuts : மின்சார தடையை தீர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளன.
TN Acts to Curb Power Cuts : மின்சார தடையை தீர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளன.
25% Pay Hike for TASMAC Staff : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Kavin Case Custody Extended : திருநெல்வேலியில் கவின் படுகொலை வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
Anbumani Raises Caste Census Concern : சாதிவாரி கணக்கெடுப்பு நோக்கமே சிதைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran Flags Thanjavur Dump Fire : “தஞ்சாவூர் மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன” என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Nainar Dares Congress : தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தயாரா என காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
Senthil Balaji: தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Tamil Nadu transport tenders : தி.மு.க ஆட்சிக் காலத்தில் விடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
A Raja DMK controversy : “தி.மு.க.வின் ஆ.ராசா தனது வேலையை மட்டும் பார்த்தால் போதும்” என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
CM Vijay at JNU : டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு (ஜே.என்.யூ) பல்கலைக்கழகத்தில் திருவள்ளூவர் சிலையை தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைக்கிறார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com