தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Rain Alert

August 1, 2026-

TN Weather: ஆகஸ்ட் மாதத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை குறையக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

Tuticorin Bus Accident

July 31, 2026-

Tuticorin Bus Accident : தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், வேன் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்ற அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.

Woman Killed in namakkal

July 31, 2026-

Woman Killed in namakkal: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், வீட்டில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்த மர்ம நபர்கள் 7 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். தடுக்க முயன்ற அவரது மகனும் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.

Senthil Balaji

July 31, 2026-

Senthil Balaji: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நீதிபதி வி. மோகனா வழக்கில் இருந்து விலகியதால் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவில்லை.

TN–Karnataka CMs to Meet

July 30, 2026-

TN–Karnataka CMs to Meet : தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமார் சந்திப்பு நேரம் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mekedatu DPR Sent Back

July 30, 2026-

Mekedatu DPR Sent Back : கர்நாடக அரசின் மேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

Senthil Balaji

July 30, 2026-

Senthil Balaji: டாஸ்மாக் ஊழல் வழக்கில், முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த மனு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Senthil Balaji

July 30, 2026-

Senthil Balaji: டாஸ்மாக் முறைகேடு வழக்கில், செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Anbumani Ramadoss

July 30, 2026-

Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஏகமனதாக தேர்வாகியுள்ளார்; இக்கூட்டத்தில் பேசிய அவர் ...

Coimbatore Blast Case

July 30, 2026-

Coimbatore Blast Case: 2022 கோவை குண்டுவெடிப்பு வழக்கில், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com