Tiruppur: திருப்பூரில் லஞ்சப் புகார்களுக்கு ஆளான ஏழு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Tiruppur: திருப்பூரில் லஞ்சப் புகார்களுக்கு ஆளான ஏழு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Chennai Weather Update : சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Boat Insurance : தருவைகுளம் மீன்பிடித் துறைமுகப் பகுதியில் சமீபத்தில் நடந்த ஐந்து படகு விபத்துகள், மீன்பிடிப் படகுகளுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் இல்லாதது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.
Thiruparankundram Hill Row : திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் ஐகோர்ட உத்தரவுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Chennai High Court: தி.மு.க. எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்துள்ளது.
TN farmers forced off train : டெல்லிக்கு போராட சென்ற தமிழக விவசாயிகள் போலீசாரால் நாக்பூரில் இருந்து சென்னைக்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
NEET Protest Cases: நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அ. ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
Tuticorin Boat Mishap : தூத்துக்குடி அருகே பலத்த காற்றால் நாட்டுப்படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த 7 மீனவர்களை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். சம்பவம் தொடர்பாக மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tirunelveli Ganja Seizure: திருநெல்வேலி மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி மற்றும் மேலகுளம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் 6.1 கிலோ கஞ்சா, ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
Mekedatu Row: மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டப் போராட்டத்தை தீவிரமாக தொடரும் என்றும், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றமே ஒரே வழி என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com