Sandeep Mittal to Head TNUSRB : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
Sandeep Mittal to Head TNUSRB : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
Retired IG Joins TVK : ஓய்வு பெற்ற முன்னால் காவல் துறை அதிகாரி ஐஜி இராமசுப்பரமணியம் தன் மகளுடன் தவெகவில் இணைந்தார்.
SS Sivasankar: சினிமா இயக்குனர் அட்லி மற்றுமல்ல சட்னி குறித்தும் பேசுவேன் என திமுக முன்னாள் அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்துள்ளார்.
Tamilnadu Assembly Session: கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
Edappadi Palanisamy: "தனது மகன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே; கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை" என முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran : இன்றைய ஆளுநர் உரை “தங்க முலாம் பூசப்பட்ட தகரம்” போன்றது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Tamil Nadu Assembly Session : தமிழக வளர்ச்சி திட்டங்கள் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Tamil Nadu Assembly Session : தமிழக சட்டசபை கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.
Vaiko Thanks CM Vijay : தமிழக முதல்வர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தது தனக்கு மிகுந்த மன நிறைவை அளித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
SP's Surprise Raid in Chengalpattu : செங்கல்பட்டில் மாவட்ட எஸ்பி ஐமன் ஜமால் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com