SDPI seminar in Madurai | அபுல் கலாம் ஆசாத் 136 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கல்வி கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது.
SDPI seminar in Madurai | அபுல் கலாம் ஆசாத் 136 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கல்வி கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது.
World Thirukkural Conference 2024 | 2024 உலக திருக்குறள் மாநாடு அசிஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது
Rmc chennai | தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Anbumani Ramadoss | இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது குறித்து இருநாட்டு மீனவர்களுக்கு இடையே உடனடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
Dr Ramadoss | “9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருதுகளை உடனடியாக வழங்க வேண்டும்” என பா.ம.க நிறுவனர் மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Southern Railway | நாகர்கோவில்-காந்திதாம் ரயிலில் நவ.26ஆம் தேதி முதல் நவீன பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
RMC Chennai | தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Kanyakumari | கன்னியாகுமரியில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
RMC Chennai | வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Dr Ramadoss | “வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம் என கொக்கரிக்கும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்ப்பதா? உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com