Chennai power shutdown Today | சென்னையில் இன்று (நவ.7, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Chennai power shutdown Today | சென்னையில் இன்று (நவ.7, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Chennai | ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற பாடகர் குருகுகன் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Armstrongs murder case | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அருள்-க்கு வெடிகுண்டுகள் கைமாறியுள்ளன.
Anbumani Ramadoss | முதல்வர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
RMC Chennai | அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்புகள் இங்குள்ளன.
TTV Dhinakaran | “தமிழகத்தில் 2500 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன” என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
Sarath kumar | திருநெல்வேலியில் பட்டியலின மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு ரா. சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
M K Stalin | தமிழ்நாட்டில் 2026ல் மீண்டும் தி.மு.க ஆட்சிதான் என மு.க. ஸ்டாலின் உறுதியாக கூறினார்.
RMC Chennai | தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edappadi Palaniswami |“ திமுக அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com