Chennai | ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற பாடகர் குருகுகன் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Chennai | ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற பாடகர் குருகுகன் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Published on: November 6, 2024 at 10:42 pm
Updated on: November 6, 2024 at 10:43 pm
Chennai | சென்னை பரங்கிமலை யை சேர்ந்த மென்பொருள் இன்ஜினீயர் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்தப் புகாரில், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்த பாடகர் குரு குகன் என்பவர் தன்னிடம் நட்பு ரீதியாக பழகி பின்பு காதலிப்பதாக கூறினார்.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். தற்போது, அவர் தனது குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சிக்கிறார். அவர் மிது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி இருந்தார். இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி பிரபலம் அடைந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியை சிலர் கலாசார சீரழிவு எனவும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பாடம் நடத்தியபோது மாரடைப்பு; வகுப்பறையிலே அரசு ஆசிரியர் மரணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com