Erodu | ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர் வகுப்பறையிலே மாரடைப்பில் மரணம் அடைந்தார்.
Erodu | ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர் வகுப்பறையிலே மாரடைப்பில் மரணம் அடைந்தார்.
Published on: November 6, 2024 at 10:27 pm
Erodu | ஈரோடு மாவட்டம் சுண்டப்பூர் என்ற மலை கிராமத்தில் மாணவர்களுக்கு கல்வி புகட்டியவர் ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் (49). ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியரான இவர், வழக்கம்போல் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
அப்போது, இவருக்கு திடீரெ மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தனது இருக்கையில் அமர்ந்துள்ளார். பின்னர் எழுந்திருக்கவே இல்லை. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com