Premalatha Vijayakanth | “எல்லோருக்கும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்துள்ளார், ஆனால், வாய்க்கு வந்ததபடி எல்லாம் பேசக்கூடாது” என சீமானை பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
Premalatha Vijayakanth | “எல்லோருக்கும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்துள்ளார், ஆனால், வாய்க்கு வந்ததபடி எல்லாம் பேசக்கூடாது” என சீமானை பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
Seeman | அமரன் சிறந்த படைப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
Anbumani Ramadoss | “நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த திறனற்ற திமுக அரசு, நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிப்பதா?” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
Dr Ramadoss | “மீண்டும் 100% இடப்பங்கீடு நடைமுறைப் படுத்தப்படும் நாளே உண்மையான சமூகநீதி நாள்” என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
TTV Dhinakaran | சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் உரிய ஆய்வு தேவை என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
M K Stalin Criticized Vijay | தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், த.வெ.க தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
Chennai | சென்னையில் பட்டியலின சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
RMC Chennai | தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Anbumani Ramadoss | “ப்ரீபெய்ட் மின்கட்டண மீட்டரை அறிமுகப்படுத்தி, மாதாந்திர கணக்கீட்டை நடைமுறைப்படுத்துங்கள்” என தி.மு.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
RMC Chennai | தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com