இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
இந்தியா கேட், புதுடெல்லி

January 25, 2025-

Republic Day 2025 | குடியரசு தினம் 2025ஆம் ஆண்டுக்கான அணிவகுப்புக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பெறுவது எப்படி என்பது இங்குள்ளன.

மகாராஷ்டிரா ஆயுத தொழில்சாலை விபத்து

January 24, 2025-

Bhandara Factory Blast: மகாராஷ்டிரா மாநிலம் பந்தாராவில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாணவி பலாத்கார வழக்கில் 57 பேர் கைது

January 20, 2025-

kerala Minor girl Rape case : கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை

January 16, 2025-

Naxals shot dead in Chhattisgarh | சத்தீஸ்கரின் தெற்கு பிஜாப்பூரில் உள்ள ஒரு காட்டில் காலை 9 மணியளவில் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில், 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

January 16, 2025-

Delhi assembly elections 2025: டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதில் முக்கியமாக ரூ.500க்கு எல்.பி.ஜி சிலிண்டர் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளது.

ஸ்பேடெக்ஸ் டாக்கிங் பரிசோதனை வெற்றி

January 16, 2025-

SpaDeX docking experiment : ஸ்பேடெக்ஸ் டாக்கிங் பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வளர்ந்த நாடுகளின் உயரடுக்குக் குழுவில் இந்தியாவும் இணைந்தது.

கன்னோஜ் ரயில் நிலைய விபத்து

January 11, 2025-

உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜில் ரயில் நிலைய கூரை பலகை இடிந்து விழுந்ததில் 20 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை

January 11, 2025-

Pathanamthitta girl assault case | தடகள வீராங்கனையான அந்தப் பெண் தனது அண்டை வீட்டார், பயிற்சியாளர்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் உள்ளிட்ட நபர்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.

லிவிங்கில் வாழ்ந்த பெண் படுகொலை

January 11, 2025-

Madhya Pradesh | தாலி கட்டாமல் லிவிங்கில் வாழ்ந்த பெண்ணின் உடல் வீட்டு பிரீஜ்-ஜில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com