Republic Day 2025 | குடியரசு தினம் 2025ஆம் ஆண்டுக்கான அணிவகுப்புக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பெறுவது எப்படி என்பது இங்குள்ளன.
Republic Day 2025 | குடியரசு தினம் 2025ஆம் ஆண்டுக்கான அணிவகுப்புக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பெறுவது எப்படி என்பது இங்குள்ளன.
Published on: January 25, 2025 at 6:33 pm
Updated on: January 25, 2025 at 7:54 pm
குடியரசு தின அணிவகுப்பு மற்றும் தொடர்புடைய நிகழ்வுகளுக்கான டிக்கெட் வாங்கும் செயல்முறையை பாதுகாப்பு அமைச்சகம் ‘ஆமந்திரன்’ போர்டல் மூலமாக வெளியிட்டுள்ளது. இதில், முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை டிக்கெட்டுகள் ஒரு நபருக்கு ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத இருக்கைகளுக்கு ரூ.20 கட்டணம் ஆகும். அந்த வகையில், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
ஆஃப்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி?
குடியரசு தின அணிவகுப்பு டிக்கெட்டுகளை டெல்லியில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் பெறலாம். அந்த இடங்கள்,
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com