இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Shoes, Mud Thrown at Mamata

August 10, 2026-

Shoes, Mud Thrown at Mamata : திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி மீது செருப்பு மற்றும் சகதி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Delhi High Court

August 9, 2026-

Delhi High Court : டெல்லியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் கைதான இளம் பெண்ணுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

FCRA Bill

August 9, 2026-

FCRA Bill : வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? எஃப்.சி.ஆர்.ஏ, விவகாரத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாஜகவின் மசோதாவை எதிர்ப்பது ஏன்?

Punjab Gov Employees’ Protest

August 8, 2026-

Punjab Gov Employees’ Protest : பஞ்சாபில், அரசு ஊழியர்களின் போராட்டம் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Bihar By-Election

August 8, 2026-

Bihar By-Election: பிராமணர் உள்ளிட்ட சமூகங்களின் அழுத்தத்தை பாரதிய ஜனதா கட்சி எதிர்கொண்டு வருவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Rain Alert

August 8, 2026-

Rain Alert: ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FCRA Amendment Bill

August 8, 2026-

FCRA Amendment Bill : வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா தொடர்பாக அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது. இந்தியாவின் சட்டமன்ற நடவடிக்கைகள் அதன் உள்நாட்டு விவகாரம் என்றும், இதுகுறித்த முடிவுகளை நாடாளுமன்றமே எடுக்கும் என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்...

Mohan Bhagwat

August 7, 2026-

Mohan Bhagwat : ஜனநாயகத்தில் போராட்டமும் ஒருவித உரையாடலே எனத் தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.

Kerala Records 469 Fishermen Deaths

August 7, 2026-

Kerala : கேரளத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 469 மீனவர்கள் மரணம் அடைந்துள்ளார்கள். மேலும், 160 பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com