Sivaganga: சிவகங்கை ஆகாஷ் காவல் மரணம் தொடர்பாக, ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்; இதற்கிடையில் பாதிக்கப்பட்டவரின் தந்தை பரபரப்பு கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.
Sivaganga: சிவகங்கை ஆகாஷ் காவல் மரணம் தொடர்பாக, ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்; இதற்கிடையில் பாதிக்கப்பட்டவரின் தந்தை பரபரப்பு கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.
Karur Train-Bus Crash : கரூரில் சரக்கு ரயில் கல்லூரி பேருந்து மீது மோதியதில் 24 மாணவர்கள் காயமடைந்தனர்.
Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விஜய் மார்ச் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார்.
Assembly Election 2026: "10 எம்எல்ஏக்களாவது இருந்தால் தான் சட்டமன்றத்தில் கூடுதலாக பேச முடியும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Assembly Election 2026: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
Shivalik and Nanda Devi: மேற்கு ஆசியப் போரின் சூழலில், இந்தியாவின் இரண்டு எல்.பி.ஜி. கப்பல்கள் — சிவாலிக் மற்றும் நந்தா தேவி — ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன.
Sonam Wangchuk: மத்திய அரசு, சோனம் வாங்சுக் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தடுப்புக் காவலை ரத்து செய்துள்ளது.
Jammu Kashmir: பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று சர்வதேச எல்லையை கடந்ததைத் தொடர்ந்து, ஜம்மு & காஷ்மீரின் சாம்பா பகுதியில் விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
Keshav Prasad: உலகளாவிய நெருக்கடி நிலை இருக்கும் நேரத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பொதுமக்களை தவறாக வழி நடத்துவதாக உத்திர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா குற்றம் சாட்டியுள்ளார்.
Karur stampede case: கரூர் கோட்டை நெரிசல் மரணம் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது; இந்த வழக்கில் மார்ச் 15ஆம் தேதி நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மூன்றாவது முறையாக ஆஜராகிறார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com