Illegal gold in Nepal: நேபாளத்தில் சட்டவிரோதமாக தங்கம், வெள்ளி வைத்திருந்ததாக 9 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Illegal gold in Nepal: நேபாளத்தில் சட்டவிரோதமாக தங்கம், வெள்ளி வைத்திருந்ததாக 9 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்ரல் 17 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Sahabuddin Rashvi vs Vijay: நடிகர் விஜய்யை இஸ்லாமியர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுத்தீன் ராஷ்வி தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Israel: காசா, லெபனான், சிரியாவில் காலவரையின்றி துருப்புக்கள் இருக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
Next Chief Justice of India: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்குப் பிறகு இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ணா கவாய் நியமிக்கப்பட உள்ளார்.
National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
Mamata Banerjee: முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையை "முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வகுப்புவாத கலவரம்" என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Health Minister Ma Subramanian: தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்ரல் 16, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com