
M.k Stalin: வழக்கமாக வழங்கப்படும் ரூ.1200 முதியோர் உதவித்தொகையுடன் கூடுதலாக ரூ. 2000 வரவு வைக்கப்பட்டுள்ளதோடு, விளிம்பு நிலையில் இருப்பவருக்கும் சிறப்பு நிதியாக ரூ. 2000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

M.k Stalin: வழக்கமாக வழங்கப்படும் ரூ.1200 முதியோர் உதவித்தொகையுடன் கூடுதலாக ரூ. 2000 வரவு வைக்கப்பட்டுள்ளதோடு, விளிம்பு நிலையில் இருப்பவருக்கும் சிறப்பு நிதியாக ரூ. 2000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

Thoothukudi matchbox factory accident: கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலை வெடி விபத்தில், 4 நாள்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி இன்றைய குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி BG 177692 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது.

India - Canada Agreements: இந்தியா மற்றும் கனடா முக்கிய கனிமங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் கலாச்சாரம் தொடர்பான மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

GST: பிப்ரவரியில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 8.1% உயர்ந்து ₹1.83 லட்சம் கோடி ஆக காணப்படுகிறது.

Milk production in India: பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

Assembly Election 2026: காங்கிரஸ் இல்லையென்றால் தி.மு.க.வால் 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற முடியாது என த.வெ.க நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

Gold rate today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 920 குறைந்து விற்பனையாகிறது.

Kerala: கேரளத்தில் 2025-ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் அதிகரித்தபோதும், சாலை விபத்து மரணங்கள் குறைந்தன.

TN 2026 Assembly Election: இது வழக்கமான தேர்தல் அல்ல எனக் குறிப்பிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், “நாங்கள் பேரம் பேசும் கட்சியல்ல” எனவும் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com