
Sattai YouTube Channel: நாம் தமிழர் கட்சிக்கும் சாட்டை youtube சேனலுக்கும் தொடர்பு இல்லை என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Sattai YouTube Channel: நாம் தமிழர் கட்சிக்கும் சாட்டை youtube சேனலுக்கும் தொடர்பு இல்லை என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

India’s retail inflation: இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இது, வட்டி குறைப்புக்கு வழிவகுத்துள்ளது.

MUDA case: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) வழக்கில் லோக்ஆயுக்தா போலீசாரின் விசாரணையைத் தொடர கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது. இது, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Gurugram land deal: குருகிராம் நில ஒப்பந்தத்தில் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது, 'அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Gold Rate Today (April 15 2025): சென்னையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்து விற்பனையாகிறது.

Young woman found dead in Delhi: டெல்லியில், இளம்பெண்னின் உடல் புல்லட் காயங்களால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Waqf Act: வக்ஃப் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “வக்ஃப் திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல்” எனத் தெரிவித்துள்ளார்.

Waqf Amendment Act: வக்ஃப் சட்டத்தை எதிர்த்து நடிகர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திமுகவை தொடர்ந்து நடிகர் விஜய்யும் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kanyakumari Glass Bridge: கன்னியாகுமரியில் உள்ள கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு ஐந்து நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Fixed Deposit: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் குறைவை தொடர்ந்து இது நடைமுறைக்கு வந்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com