புதிய ஜி.எஸ்.டி.. சோப்பு, ஷாம்பூ முதல் கார் வரை.. எந்தப் பொருள்கள் விலை குறையும்?

New GST Rates: புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் கார் உள்ளிட்ட பொருள்களின் விலை குறைந்துள்ளன.

Published on: September 22, 2025 at 4:27 pm

புதுடெல்லி, செப்.22, 2025: நாட்டின் மறைமுக வரி முறையின் ஒரு பெரிய மாற்றமான ஜிஎஸ்டி 2.0 இன்று (செப். 22) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம் நாடு முழுக்க அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்படுகிறது. அதன்படி, குறைந்த ஜி.எஸ்.டி விகிதம் காரணமாக மளிகைப் பொருள்கள் முதல் மின்னணு பொருள்கள் வரையிலான பொருள்கள் இன்று முதல் மலிவாகிவிட்டன.

அத்தியாவசியப் பொருள்கள் 5 சதவீதம்
பிற பொருள்கள் மற்ற சேவைகள் 18 சதவீதம்
புகையிலை, மதுபானம், பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு 40% சதவீதம்

சோப்பு ஷாம்பூ விலை குறைப்பு

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு நன்மைகளை தங்கள் நுகர்வோருக்கு வழங்க, ஷாம்புகள், சோப்புகள், குழந்தை டயப்பர்கள், பற்பசை, ரேஸர்கள் மற்றும் ஆஃப்டர்-ஷேவ் லோஷன்கள் போன்ற பொருட்களின் விலையை இன்று முதல் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனங்கள் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

மேலும், முன்னணி கார் உள்ளிட்ட தயாரிப்ப நிறுவனங்களுக்கு காரின் விலையை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Stock Market Updates: பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி.. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி!

தமிழ்நாட்டில் அரசி கிலோ ரூ.20 உயர்வு.. புதிய விலையை நோட் பண்ணுங்க! Rice Price Hike

தமிழ்நாட்டில் அரசி கிலோ ரூ.20 உயர்வு.. புதிய விலையை நோட் பண்ணுங்க!

Rice Price Hike: தமிழகத்தில் மழையின்மையால் அரிசி விலை கடும் உயர்வு கண்டுள்ளது; கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.27 வரை அதிகரித்து காணப்படுகிறது….

கோயம்பேட்டில் தக்காளி கிலோ ரூ.20க்கு விற்பனை.. விவசாயிகள் அதிர்ச்சி! Tomato Prices Drop

கோயம்பேட்டில் தக்காளி கிலோ ரூ.20க்கு விற்பனை.. விவசாயிகள் அதிர்ச்சி!

Tomato Prices Drop: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 ஆக குறைந்து விற்பனை ஆகி வருகிறது….

வெங்காயம் தொடர்பான புகார்கள்.. வாட்ஸ்அப் எண் அறிவிப்பு! Onion Sale Complaints

வெங்காயம் தொடர்பான புகார்கள்.. வாட்ஸ்அப் எண் அறிவிப்பு!

Onion Sale Complaints: வெங்காயம் விற்பனை தொடர்பான புகார்களுக்கு வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது….

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியீடு.. நிதிநிலை எப்படி? Tata Consultancy Services

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியீடு.. நிதிநிலை எப்படி?

Tata Consultancy Services: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்தின் 2026-27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன….

தமிழக ஜி.எஸ்.டி பங்கை 70% உயர்த்த வேண்டும்.. நிதியமைச்சர் மரிய வில்சன் Tamil Nadu GST Share Demand

தமிழக ஜி.எஸ்.டி பங்கை 70% உயர்த்த வேண்டும்.. நிதியமைச்சர் மரிய வில்சன்

Tamil Nadu GST Share Demand: தமிழகத்துக்கு அதிக ஜி.எஸ்.டி பங்கு வழங்க வேண்டும்; ஏற்றுமதி மாநிலங்களுக்கு சிறப்பு தொகுப்பு கோரிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் எழுப்பியுள்ளார்….

ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு.. இ.எம்.ஐ உயருமா? RBI Repo Rate Hike

ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு.. இ.எம்.ஐ உயருமா?

RBI Repo Rate Hike: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) தனது அக்டோபர் மாத நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com