
Assembly Election 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி பகுதியில் போட்டியிடவில்லை; அவர் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?

Assembly Election 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி பகுதியில் போட்டியிடவில்லை; அவர் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?

Assembly Election 2026: அண்டா, குண்டா, மிக்ஸி எல்லாம் தரமாட்டேன் என சீமான் அதிரடியாக பரப்புரை மேற்கொண்டார்.

Assembly Election 2026: மாநிலத் தலைநகர் சென்னையை குறிவைத்து நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் களம் காண்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது; தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மார்ச் 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.

Indian Railways Honors Heroes with Free Travel: வீரச்சேவா விருது பெற்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. பயணத்தில் இலவசச் சலுகையை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

IPO Boom Fades in FY26: FY26-இல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 65%, முதல் பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) விலையை விட குறைவாக விற்பனையாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Stalin Faces Query on LPG Relief: “2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக திமுக மீண்டும் ஒரு பொய்மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த திமுக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக இன்னுமொரு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது” என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Fuel Panic Grips South India : ஹைதராபாத்தில் பெட்ரோல் விற்பனை 300 சதவீதம் வரை உயர்வை கண்டுள்ளது.

Iran Israel war: அபுதாபியில் ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உயிரிழந்தார். இது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Assembly Election 2026: பொதுத் தொகுதிக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும், தனித் தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும் அமைப்புச் செயலாளர் சு.குருநாதனிடம் வழங்க வேண்டும்” என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Karnataka Online Gambling Suicide: கர்நாடகாவில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com