
Thol Thirumavalavan : எப்படி பார்த்தாலும், தி.மு.க.கூட்டணிதான் வெற்றி பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Thol Thirumavalavan : எப்படி பார்த்தாலும், தி.மு.க.கூட்டணிதான் வெற்றி பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FIRs Against Pathak : ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் மாநிலங்களவை எம்.பி. சந்தீப் பதக் மீது பஞ்சாப் காவல்துறை முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது.

Nadpudan Ungalode Helpline for NEET : நீட் தேர்வு மன ஆலோசனை திட்டமான நட்புடன் உங்களோடு தொடங்கப்பட்டுள்ளது.

West Bengal Repoll in 15 Stations : மேற்கு வங்கத்தில் 15 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நாளை (மே 2, 2026) சனிக்கிழமை நடைபெறுகிறது.

Assembly Election 2026 : தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் காங்கிரஸ் ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சி எனக் கூறியுள்ளார் அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்.

Kerala Exit Poll Results 2026: கேரளத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்தை வீழ்த்தி காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Tamil Nadu Exit Polls 2026 : 2026 சட்டமன்ற தேர்தலில் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்- முழு விவரம்

Brent Crude Prices Jump : கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு Brent அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. ஈரானின் அமைதி பேச்சை ட்ரம்ப் நிராகரித்துள்ள நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Thol Thirumavalavan : தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமையும் என நான் எப்போதும் சொல்லவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Archana Patnaik : தமிழ்நாட்டில், மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்; முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com