GATE 2025 application | கேட் 2025 விண்ணப்ப படிவம் சமர்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் குரூப்-டி பணி.. விண்ணப்பிக்க ரெடியா?
RRB Group D: இந்திய ரயில்வேயில் குரூப்-டி பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன….
GATE 2025 application | கேட் 2025 விண்ணப்ப படிவம் சமர்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Published on: September 27, 2024 at 10:56 pm
GATE 2025 application | பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) பதிவுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் gate2025.iitr.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இந்தத் தேர்வு தேர்வு பிப்ரவரியில் வார இறுதி நாட்களில் நடைபெறும். அதாவது, பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட் 2025 முடிவுகளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்களை நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) மற்றும் கிரிட் கன்ட்ரோலர் ஆஃப் இந்தியா லிமிடெட் (GRID-INDIA) உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் சேர்க்கும். முதன்முதலாக, ஐ.ஐ.டி. கான்பூரில் உள்ள உயிரியல் அறிவியல் மற்றும் உயிரியல் பொறியியல் துறை (BSBE) கேட் 2025 தேர்வின் மூலம் MTech மாணவர்களை சேர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
RRB Group D: இந்திய ரயில்வேயில் குரூப்-டி பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன….
National Mathematics Day : இன்று (டிச.22) தேசிய கணிதவியல் தினம் கொண்டாடப்படுகிறது….
HDFC Education Scholarship Scheme: மாணாக்கர்களுக்கு ரூபாய் 75 ஆயிரம் வரை ஸ்காலர்ஷிப் வழங்கும் HDFC-ன் கல்வி உதவித் தொகை திட்டம் குறித்து தெரியுமா?…
AIBE XX Result 2025: அகில இந்திய பார் தேர்வு முடிவுகள் டிசம்பர் இறுதிக்குள் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது….
Global Honorary Doctorate Award Ceremony: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு சார்பில் உலகளாவிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா புதுடெல்லியில் நடைபெற்றது….
IBPS Clerk Recruitment 2025: ஐ.பி.பி.எஸ் கிளார்க் தேர்வில் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com