Atlee Daughter Name : பிரபல இயக்குனர் அட்லீ மகளின் பெயர் என்ன தெரியுமா? இந்தப் பெயரை அவர்கள் ஏன் தேர்வு செய்தார்கள் என்பதும் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
Atlee Daughter Name : பிரபல இயக்குனர் அட்லீ மகளின் பெயர் என்ன தெரியுமா? இந்தப் பெயரை அவர்கள் ஏன் தேர்வு செய்தார்கள் என்பதும் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

Published on: May 17, 2026 at 6:13 pm
சென்னை, மே 17, 2026: தமிழ் இயக்குனர் அட்லீ, தனது மனைவி பிரியா உடன் பெற்ற புதிதாகப் பிறந்த மகளுக்கு ‘மியோ’ (Miyou) என பெயர் வைத்துள்ளார். இந்த பெயர் ஜப்பானிய மொழியில் பெயர் பெற்றது.
இது தொடர்பாக, அட்லீ, சமூக வலைதளத்தில் தனது மகளின் பெயரை அறிவித்து, ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
மியோ என்றால் ஜப்பானிய மொழியில் “அழகான தலைமுறை” அல்லது “அழகான உலகம்” என பொருள் ஆகும். அதாவது, ஜப்பானிய கலாச்சாரத்தில் ‘Mi’ என்பது அழகு, ‘You’ என்பது தலைமுறை/உலகம் எனக் குறிக்கும்.
இது குறித்து வெளியான செய்தியில், அட்லீ மற்றும் பிரியா, தனித்துவமான பெயரை மகளுக்கு வழங்க விரும்பினர் என்றும் அதன்படி இந்தப் பெயரை தேர்வு செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
அட்லீ-பிரியா தம்பதிக்கு 2026 ஏப்ரல் மாதத்தில் மகள் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வசூலில் அரை சதம் அடித்த கருப்பு? சாதித்தாரா, சறுக்கினாரா சூர்யா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com