வசூலில் அரை சதம் அடித்த கருப்பு? சாதித்தாரா, சறுக்கினாரா சூர்யா?

Suriya Thanks Fans : நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

Published on: May 17, 2026 at 4:46 pm

சென்னை, மே 17, 2026: நடிகர் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் இரண்டாம் நாளில் வசூலில் பெரிய உயர்வை கண்டுள்ளது.
இரண்டாம் நாளில் இந்தியா முழுவதும் நிகர வசூல் ₹23.4 கோடியாகவும், மொத்த வசூல் ₹38.9 கோடி நிகர வசூலாகவும் உள்ளது.

மேலும், உலகளாவிய வசூல் ₹66 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில சூர்யா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, படக்குழுவை பாராட்டியுள்ளார்.

மாநில வாரியாக வசூல்

தமிழ்நாடு: ₹16.25 கோடி (2ஆம் நாள்).
கர்நாடகா: ₹3.60 கோடி.
கேரளா: ₹2.15 கோடி.
ஆந்திரா & தெலுங்கானா: ₹50 லட்சம்.
இந்தியாவில் மற்ற பகுதிகள்: ₹61 லட்சம்.

வார இறுதி வசூல்

இந்த நிலையில் கருப்பு திரைப்படம் இன்றைய ஞாயிற்றுக்கிழமைக்குள் ₹50 கோடி இந்தியா நெட் வசூலை கடந்துவிடும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா மீண்டும் மாஸ் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படத்தில் வெற்றிகரமாக திரும்பியுள்ளார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க : நடிகர் ரவி மோகனுக்கு நடிகை மீரா சோப்ரா ஆதரவு.. யார் இவர் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com