Suriya's Seenu: சூர்யாவின் ‘சீன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது; படம் நவம்பர் 6-ல் ரிலீஸாகிறது.
Suriya's Seenu: சூர்யாவின் ‘சீன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது; படம் நவம்பர் 6-ல் ரிலீஸாகிறது.
Scene Movie Update: சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்துப் பரவும் முகங்களை அடையாளம் காண முடியாத குறைபாடு தொடர்பான வதந்திகளை வசனகர்த்தா டிராவிட் செல்வம் மறுத்துள்ளார்.
Viswanath & Sons: சூர்யா நடித்த விசுவநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம், திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய பின், செப்டம்பர் 11, 2026 முதல் Netflix-இல் வெளியாகிறது. படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
Suriya–Jyothika: நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதி சென்னையிலிருந்து மும்பை சென்றதற்கு பின்னால் ஒரு உணர்வுபூர்வ பின்னணி உள்ளது.
Vishwanath and Sons day 2; சூர்யா நடித்துள்ள விசுவநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Suriya & Jyothika: நாங்கள் எவ்வளவு பிசியான ஷெடுயூலில் இருந்தாலும் காலை காபி குடிப்போம்; இது எங்களுக்கு வழக்கமானதாக மாறிவிட்டது என நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்கள்.
‘Viswanath & Sons’: நடிகர் சூர்யாவின் புதிய வரவான விசுவநாத் அண்ட் சன்ஸ் முதல் நாளில் ₹27 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Hi Delayed : நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Suriya Not Entering Politics : நடிகர் சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ராஜ் மற்றும் அமைப்பாளர் ஹரி ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
OTT releases this week : நடிகர் சூர்யாவின் கருப்பு மற்றும் அக்ஷய் குமாரின் பூத் பங்ளா உள்ளிட்ட திரைப்படங்கள் ஒ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com