Suriya gifts SUV : கருப்பு படத்தின் ரூ.340 கோடி வெற்றியை தொடர்ந்து, ஆர்.ஜே பாலாஜி அவருக்கு பரிசு வழங்கியுள்ளார்.
Suriya gifts SUV : கருப்பு படத்தின் ரூ.340 கோடி வெற்றியை தொடர்ந்து, ஆர்.ஜே பாலாஜி அவருக்கு பரிசு வழங்கியுள்ளார்.
Karuppu OTT release : கருப்பு திரைப்படம் ஒ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. எந்தத் தளம், எப்போது பார்க்கலாம்? முழுமையான விவரங்கள்.
Vishwanath & Sons release date : சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விஷ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Karuppu hits ₹258 cr mark : கருப்பு படத்தில் லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
Karuppu Twist : கருப்பு படத்தின் கதை விஜய்க்காக எழுதப்பட்டது என ஆர்.ஜே பாலாஜி கூறியுள்ளார்.
Karuppu Box Office Triumph : நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் சாதனை படைத்தது: இப்படம் கடந்த 9 மாதங்களில் தமிழ்நாட்டில் ₹100 கோடி வசூலித்துள்ளது, உலகளவில் ₹200 கோடி வசூலித்துள்ளது.
Karuppu Box Office : நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இணைந்துள்ளது.
Suriya’s Karuppu Hits ₹93 Cr : கருப்பு படம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்துள்ளது; படம் வெளியான 5ஆம் நாளில் ரூ.100 கோடி வசூலை நெருங்கிவிட்டது.
Karuppu Hits ₹80 Cr : நடிகர் சூர்யா-திரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது; இந்தப் படத்தின் நான்காம் நாள் வசூல் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
Karuppu on Day 3 : நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் வசூலில் முத்திரை பதித்து வருகிறது; படத்தின் மூன்றாம் நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com