கொளத்தூர் எம்.எல்.ஏ எப்படி இருக்கிறார்? நீதிமன்றத்தில் வழக்கு!

Kolathur MLA Health Status: கொளத்தூர் எம்.எல்.ஏ. உடல்நிலை குறித்து தகவல் வெளியிடக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published on: November 18, 2026 at 3:32 pm

சென்னை, நவ.18, 2026: கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் நீண்டகாலமாக வெளியாகாததால், கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், சட்டப்படி வெளியிட அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை குறித்த தகவல்களை தெரிவிக்கவும், அவர் தொடர்ந்து சட்டமன்றப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்தவும் கோரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் டிச. 2 வரை நீட்டிப்பு.. நீதிமன்றம் அதிரடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com