Annamalai: காவிரி நீர்பகிர்வு துணைத் தலைவர் நியமனம் எப்போது என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
Annamalai: காவிரி நீர்பகிர்வு துணைத் தலைவர் நியமனம் எப்போது என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: November 18, 2026 at 1:39 pm
சென்னை, நவ.18, 2026: வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, ““காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத் தலைவராக இருந்த செல்வராஜ் ராஜினாமா செய்துள்ள நிலையில், இன்றுவரை புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும் என்று தவெக அரசு நினைக்கிறதா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க :சோனியா காந்தியிடம் இருந்து மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு வந்ததா?.. ஆர்.எஸ் பாரதி பதில்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com