K. Annamalai: நாடு முழுவதும் வாக்காளர்களில் பெண்கள் 51 சதவீதம் உள்ளதாக வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்தார்.
K. Annamalai: நாடு முழுவதும் வாக்காளர்களில் பெண்கள் 51 சதவீதம் உள்ளதாக வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்தார்.
K. Annamalai: குடியுரிமை மற்றும் தேர்தல் தொடர்பான கேள்விகளை எழுப்பும் சிஜேபி (CJP) அமைப்பின் ஜனநாயக உரிமைக்கு முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.
Annamalai Local Body Polls: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தலைவர்களை உருவாக்குவோம்; உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
Annamalai on UK Investments: இங்கிலாந்தில் முதலீடு செய்வதே இந்திய நிறுவனங்கள்தான் என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Annamalai: மதுவுக்கு எதிராக 94 நாட்கள் மௌன போராட்டம் நடத்திய காந்தியவாதி பிராங்கிளின் ஆசாத் காந்திக்கு 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
WTL Conference: அண்ணாமலை தலைமையிலான 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் 2வது மாநில மாநாடு சென்னையில் நடைபெறுகிறது.
Annamalai: அடுத்த ஒரு ஆண்டுக்குள் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு தலைமைப் பண்பு உள்ளிட்ட பல்வேறு திறன்களில் பயிற்சி அளிக்கப்படும் என கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
We The Leaders Meeting: அண்ணாமலையின் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நாளை (ஜூலை 12, 2026), போதையில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
Annamalai : தமிழகம் முழுவதும் வழிபாட்டுத்தலங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Thirumurugan Gandhi: அண்ணாமலையை ஊட்டி வளர்க்கிறதா தி.மு.க என காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com