Seeman Press meet | 40 எம்பிக்கள் வைத்திருந்தும் புலம்புவது ஏன் என திமுகவுக்கு சீமான் கேள்விகளுக்கு உள்ளார்.
Seeman Press meet | 40 எம்பிக்கள் வைத்திருந்தும் புலம்புவது ஏன் என திமுகவுக்கு சீமான் கேள்விகளுக்கு உள்ளார்.
Published on: October 13, 2024 at 6:25 pm
Seeman Press meet | நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் பேட்டி அளித்தார். அப்போது, 40 எம்பிக்கள் வைத்திருந்தும் புலம்புவது ஏன் என திமுக விடம் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், ” எங்களிடம் எதுவும் இல்லை; மக்கள் பிரதிநிதிகள் இல்லை.
ஆனாலும் நாங்கள் தினம் தோறும் கேள்விகளை எழுப்பி வருகிறோம். ஆனால் கடந்த தேர்தலில் 39 எம்பிக்களை திமுகவுக்கு மக்கள் வழங்கினார்கள். அதுவே இந்த மக்களவைத் தேர்தலில் 40 எம்பிக்கள் வழங்கினார்கள். அப்படி இருந்தும் திமுக புலம்புவது ஏன்? என கேள்வி எழுப்பினார். சீமானின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : : தூய்மைப் பட்டியல்; 199வது இடத்தில் சென்னை: தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்டது குற்றமா? எடப்பாடி பழனிசாமி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com