புதுடெல்லி, பிப்.5, 2026: காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, ரயில்வே இணை அமைச்சரான ரவ்நீத் பிட்டு சிங்கை பார்த்து துரோகி என விமர்சித்தார்.
இதனை சீக்கியர்களுக்கு எதிரான அவமரியாதை என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, “அவரது அகங்காரம் உச்சத்தில் உள்ளது. காங்கிரஸை விட்டு சென்ற மற்றவர்களை பார்த்து அவர் அவ்வாறு கூறவில்லை. சீக்கியரை பார்த்துதான் அவ்வாறு கூறினார்.
இது சீக்கியர்களுக்கு அவமரியாதை; குருமார்களுக்கு அவமதிப்பு. மேலும், இது காங்கிரஸில் சீக்கியர்களுக்கு எதிராக நிறைந்திருக்கும் வெறுப்பின் வெளிபாடு. அவர் (ராகுல் காந்தி) துரோகி என கூறியவர் நாட்டுக்காக அர்ப்பணித்த குடும்பத்தை சேர்ந்தவர்” எனத் தெரிவித்தார்.
மேலும், “மேலும், “அவர் தனது அரசியல் சிந்தனையை மாற்றியதற்காக துரோகியா? இது சிறிய சொல் அல்ல. ஒரு குடிமகனை துரோகி என அழைப்பதை நாடு எப்படி சகித்துக் கொள்ளும்? இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இப்படிப்பட்டவர்கள் காங்கிரஸை மூழ்கடிப்பார்கள்” என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதையும் படிங்க: இடைக்கால பட்ஜெட்டுக்கு தயாராகும் தமிழ்நாடு.. மு க ஸ்டாலின் தலைமையில் கூட்டம்!
Force Motors Feat : ஃபோர்ஸ் மோட்டார்ஸ், புனேவில் உள்ள சக்கான் ஆலையில் 2,00,000-வது மெர்சிடிஸ்-பென்ஸ் இன்ஜினை தயாரித்து முக்கிய உற்பத்தி மைல்கல்லை எட்டியுள்ளது. 1997 முதல்…
Samantha : நடிகை சமந்தா கர்ப்பம் தரித்திருப்பதாக உறுதியான செய்திகள் வெளியாகி உள்ளன….
PM-KISAN Scheme : பிரதமர் நரேந்திர மோடி, PM-KISAN திட்டத்தின் 23-வது தவணையாக ரூ.18,880 கோடியை நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மூலம் 9.44 கோடிக்கும் மேற்பட்ட…
IT Employee Dies on Field : சென்னையில் கிரிக்கெட் விளையாடிய ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது….
RS Bharathi : திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன….
Parbhani Temple Collapse : மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் அனுமன் கோவிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தபோது மண்டபம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்….