மீண்டும் அதிகரிக்குமா தங்கம், வெள்ளி? சர்வதேச பின்னணி என்ன?

Gold Rate in India Today: இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று (பிப்.5, 2026) மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பார்க்கலாம்.

Published on: February 5, 2026 at 8:37 am

சென்னை, பிப்.5, 2026: நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் 22 காரட் ஆபரணத் தங்கம் மற்றும் 24 காரட் தூயத் தங்கத்தின் விலை மற்றும் 1கிராம், 10கிராம் மற்றும் 100 கிராம் வெள்ளி விலை குறித்துப் பார்க்கலாம்.

தங்கம் விலை

நகரம்22K தங்கம் (₹/gm)24K தங்கம் (₹/gm)
டெல்லி ₹14,730₹16,068
மும்பை₹14,715 ₹16,053
சென்னை ₹14,720 ₹16,060
பெங்களூரு ₹14,718 ₹16,056
ஹைதராபாத் ₹14,719₹16,057
இந்திய நகரங்களில் தங்கத்தின் விலை

வெள்ளி விலை

நகரம்1 gm (₹)10 gm (₹)
டெல்லி ₹267₹2,676
மும்பை₹271.5 ₹2,715
சென்னை₹271.5₹2,715
பெங்களூரு₹271.5₹2,715
ஹைதராபாத்₹271.5 ₹2,715
இந்திய நகரங்களில் வெள்ளி விலை


தங்கம் மற்றும் வெள்ளி சந்தை நிலவரம்

ஜனவரி இறுதியில் சாதனை உயரத்திலிருந்து சரிந்த பிறகு, தங்கம் மற்றும் வெள்ளி மீண்டும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதற்கிடையில், பிப்ரவரி 4 அன்று, தங்கம் 3% உயர்ந்து ₹23,000 / கிராம் ஆனது.
வெள்ளி 6% உயர்ந்து ஒரு கிலோ ₹2,84,556 ஆனது. இதனால், தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றங்களை முதலீட்டாளர்கள் மிக நெருக்கமாக கவனித்து வருகின்றனர்.

உலகளாவிய காரணிகள்

அமெரிக்க டாலர், ஜப்பானிய யென் தவிர பெரும்பாலான முக்கிய நாணயங்களுக்கு எதிராக சரிந்ததால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வருகிறது. மேலும், மீபத்திய வலுவான பொருளாதார தரவுகள் தங்கம் மற்றும் வெள்ளி விலையை உயர்த்த உதவின.
இதற்கிடையில், அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) வட்டி விகிதங்களை மிகக் கடுமையாக உயர்த்தாது என்ற எதிர்பார்ப்பு, தங்கம் மற்றும் வெள்ளி விலைக்கு கூடுதல் ஆதரவாக இருந்தது. இதனால், உலகளாவிய நாணய மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் தங்கம்–வெள்ளி விலையை உயர்த்தும் முக்கிய காரணிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பஜாஜ் ஃபின்சர்வ் Q3 FY26 லாபம் சரிவு.. வருமானம் எப்படி?

சூரிய மின்சக்தி உற்பத்தி.. இறக்குமதிச் செலவு 95% மேல் குறைய வாய்ப்பு! India Solar Energy Growth

சூரிய மின்சக்தி உற்பத்தி.. இறக்குமதிச் செலவு 95% மேல் குறைய வாய்ப்பு!

India Solar Energy Growth: இந்தியா சூரிய மின்சக்தி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவரும் நிலையில், நாட்டின் இறக்குமதிச் செலவு 95% மேல் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது….

உக்ரைனில் நிவாரண உதவி மையம் மீது ரஷ்யா தாக்குதல்.. பலி 31 ஆக உயர்வு! Ukraine Relief Centre Strike

உக்ரைனில் நிவாரண உதவி மையம் மீது ரஷ்யா தாக்குதல்.. பலி 31 ஆக

Ukraine Relief Centre Strike: உக்ரைனில் நிவாரண உதவி மையம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது; 45-க்கும் மேற்பட்டோர்…

செக் ஓபன் ஸ்குவாஷ் தொடர்.. சாம்பியன் பட்டம் வென்றார் வேலவன் செந்தில்குமார்! Velavan Senthilkumar Czech Open Title

செக் ஓபன் ஸ்குவாஷ் தொடர்.. சாம்பியன் பட்டம் வென்றார் வேலவன் செந்தில்குமார்!

Velavan Senthilkumar Czech Open Title: செக் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார்….

தொடர் நிதி மோசடி புகார்.. ‘லயன்’ முத்துவேல் குண்டர் சட்டத்தில் கைது! Lion Muthuvel Goondas Act Arrest

தொடர் நிதி மோசடி புகார்.. ‘லயன்’ முத்துவேல் குண்டர் சட்டத்தில் கைது!

Lion Muthuvel Goondas Act Arrest: தொடர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், ‘லயன்’ முத்துவேல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்….

மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை.. 14 பந்துகளில் அரைசதம் அடித்த பிரேமா ராவத்! Prema Rawat 14-Ball Fifty

மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை.. 14 பந்துகளில் அரைசதம் அடித்த

Prema Rawat 14-Ball Fifty: 14 பந்துகளில் அரைசதம் அடித்து பிரேமா ராவத் மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்….

நடிகை டயா மிர்சா-வுக்கு பா.ஜ.க பிரமுகர் எதிர்ப்பு.. குட்டு வைத்த நீதிமன்றம் Dia Mirza Firecracker Controversy

நடிகை டயா மிர்சா-வுக்கு பா.ஜ.க பிரமுகர் எதிர்ப்பு.. குட்டு வைத்த நீதிமன்றம்

Dia Mirza Firecracker Controversy: தீபாவளி பட்டாசு எதிர்ப்பு வீடியோ விவகாரத்தில் நடிகை டயா மிர்சாவுக்கு ஆதரவாக மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது….


Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com