Vijay Honours Iyothee Thass : பண்டித அயோத்தி தாசரின் 181வது பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார்.
Vijay Honours Iyothee Thass : பண்டித அயோத்தி தாசரின் 181வது பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார்.

Published on: May 20, 2026 at 4:56 pm
Updated on: May 20, 2026 at 5:26 pm
சென்னை, மே 20, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சமூக சீர்திருத்தவாதி பண்டித அயோத்தி தாசரின் 181வது பிறந்த நாளையொட்டி சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சமூக சீர்திருத்தம் மற்றும் சாதி ஒழிப்பு சிந்தனைகளில் முன்னோடியாக விளங்கிய பண்டித அயோத்தி தாசருக்கு மாநில அமைச்சர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர்கள் இணைந்து மரியாதை செலுத்தினார்கள்.
விஜய் நடவடிக்கை
முன்னதாக, மே 18ஆம் தேதி, முதலமைச்சர் விஜய் மின்சாரத் துறை உயர் மட்ட ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது, மாநிலத்தின் மின்சார உற்பத்தி திறன், தேவைகள், விநியோக வலையமைப்பு குறித்து விரிவான மதிப்பீடு செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் நிதிநிலை குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கூட்டத்தில், அம்மா உணவகங்களை புதுப்பித்து நவீனமயமாக்க முதலமைச்சர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் 40,000 மருந்துக் கடைகள் ஸ்டிரைக்.. கோரிக்கைகள் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com