Vanni Arasu Condemns MLA's Speech: முதலமைச்சர் ஜோசப் விஜயை குறித்து திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்மீது சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.

Vanniarasu interview: திமுகவுடன் நட்புறவு தொடர்வதாகவும், பெரியார் மற்றும் அம்பேத்கர் கருத்தியலை ஏற்றுக்கொள்ளும் அனைவருடனும் தங்களுக்கு நட்புறவு இருப்பதாகவும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
A Raja DMK controversy : “தி.மு.க.வின் ஆ.ராசா தனது வேலையை மட்டும் பார்த்தால் போதும்” என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
Vanni Arasu: திமுக எனும் பேரியக்கத்தை பாஜக பாதையில் ஆ. ராசா இழுத்துச் செல்கிறாரா எனும் சந்தேகம் எழுகிறது என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
Vanni Arasu: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னிஅரசு ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com