Nainar Nagendran: தமிழக முதலமைச்சர் விஜய், கிராமம் கிராமமாக பிரசாரம் செய்து வருவதிலிருந்து தோல்வி குறித்த அச்சம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Nainar Nagendran: தமிழக முதலமைச்சர் விஜய், கிராமம் கிராமமாக பிரசாரம் செய்து வருவதிலிருந்து தோல்வி குறித்த அச்சம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
MK Stalin: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. வேட்பாளர் பி.சத்தியபாமா குறித்து உடல் தோற்றத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, தேர்தல் ஆணையத்தில் த.வெ.க. புகார் அளித்துள்ளது.
S. Ramesh: தி.மு.க. தலைவர்கள் பொதுவெளியில் பேசும்போது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும், அண்ணாவின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.
Vetri Payanam Scheme: தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் “வெற்றிப் பயணம்” திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அக்டோபர் 2ஆம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
Vijay Slams Stalin: மு.க ஸ்டாலின், ஆபாச நதி, வன்ம நதியை வளர்த்து வைத்துள்ளார் என முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார்.
Former AIADMK Minister Joins TVK : அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.
Edappadi Palaniswami: கர்நாடக முதல்வரை பார்த்து பயமா தனக்குத்தானே தாய்மாமன் பட்டம் சூட்டிக்கொண்டவரே என முதலமைச்சர் விஜய்யை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
Thol.Thirumavalavan: தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி பதிலளித்துள்ளார்.
Vijay Dharapuram Campaign: தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி 34 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
CM Vijay: மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோடிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com