DMK Public Meeting: நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்புக்கு எதிராக திமுக கண்டன பொதுக்கூட்டம் மார்ச் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
DMK Public Meeting: நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்புக்கு எதிராக திமுக கண்டன பொதுக்கூட்டம் மார்ச் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
Tiruttani Kamaraj Vegetable Market Row: விளம்பர அடையாளங்கள் மண்ணில் நிலைக்காது என கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
MK Stalin Vs Tamilisai: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தெலுங்கில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழிசைக்கு மு க ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள் உடல் நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார்.
Shekhar Babu says DMK alliance: திமுக கூட்டணியை யாராலும் தகர்க்க முடியாது எனக் கூறிய இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக கூட்டணியை சிதற விடமாட்டார் என்றார்.
TN CM M K Stalin invites 45 parties: தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்; பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
New Education Policy Row: எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாங்கள் எதிரி அல்ல என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.
Soumya Anbumanis letter to MK Stalin: திருநங்கையர்கள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்த கொள்கை கூடாது்; தனித்தனி கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
M K Stalin: ரூபாய் 7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
"நாடாளுமன்றத்தில் மென்மையாக பேசக்கூடாது; கடுமையாகப் பேச வேண்டும்" என மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com