MK Stalin | சென்னையில் திமுக எம்பிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசியவர், ” நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் மென்மையாக பேசக்கூடாது; கடுமையாகப் பேச வேண்டும்” என தனது கட்சி எம்பிக்கள் இடம் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய மு க ஸ்டாலின், ” மாநில மற்றும் நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வருவதில்லை. அந்தத் திட்டங்களை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். நீதி உரிமைக்காக நாம் குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தவறிய திமுக அரசிற்கு கடும் கண்டனம்; டி.டி.வி. தினகரன்
ADGP Jayaram Case: சிறுவன் கடத்தல் வழக்கில், அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டதாக ஏ.டி.ஜி.பி ஜெயராம் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர்…
Madras High Court: டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச் செயல் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது….
MK Stalin: காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்டியது தி.மு.க என மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில் பேசினார்….
M Subramanian: நீட் தேர்வு மாணவர்களுக்கு சுமை தான் என தெரிவித்துள்ளார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்