வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரலாறு வெற்றியை நோக்கி பயணிக்கிறார்.
Kerala | வயநாட்டில் பிரியங்கா காந்தி, ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவில் போட்டியிடுகிறார் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.
Kerala Prabha award | இஸ்ரோ தலைமை விஞ்ஞானி சோம்நாத்துக்கு கேரள அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Wayanad Bypoll | கேரளாவில் வயநாடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக துவக்கியுள்ளார் பிரியங்கா காந்தி.
Kerala Road Accident | கேரளத்தில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Kerala | வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸின் பிரியங்கா காந்தியை எதிர்த்து, நவ்யா ஹரிதாஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.
Kerala | Kannur | கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நவீன் பாபு வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் பிரமுகர் திவ்யா மீது புகார் எழுந்துள்ளது.
Kerala High Court | சிறுமியின் முன் உடலுறவில் ஈடுபட்ட நபர் மீதான போக்சோ வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
Kerala | Sexual Abuse | இந்த வழக்கில் கொச்சி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கியதால், நடிகர் எடவேல பாபு விடுவிக்கப்பட்டார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com