வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரலாறு வெற்றியை நோக்கி பயணிக்கிறார்.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரலாறு வெற்றியை நோக்கி பயணிக்கிறார்.
Published on: November 23, 2024 at 11:00 am
Wayanad Lok Sabha Election | 2024 மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் போட்டியிட்டார். இதில் இரு தொகுதிகளில் அவர் வெற்றி பெற்றதால், கேரளாவில் வயநாடு தொகுதியை தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு விட்டுக் கொடுத்தார்.
அங்கு நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி அபரிதமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அவர் தனது சக போட்டியாளர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாரதிய ஜனதாவின் நவ்யா ஹரிதாஸை விட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com