Anbumani Ramadoss : “125 நாள் வேலை திட்டத்தில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு 4.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது; இதனை தமிழ்நாடு அரசு ஏற்க கூடாது” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Anbumani Ramadoss : “125 நாள் வேலை திட்டத்தில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு 4.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது; இதனை தமிழ்நாடு அரசு ஏற்க கூடாது” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Anbumani Ramadoss: “திருச்சியில் சிறுமி கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “குற்றச் செயல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Anbumani on Mekedatu Row : முதலமைச்சர் விஜயின் திருச்சி பொதுக்கூட்டம் ஏமாற்றம் அளிக்கிறது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலை மாற்றப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: தமிழகத்தில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் 5 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், அவற்றை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுத்து இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Anbumani Ramadoss : “தமிழ்நாட்டிலும் சமூகநீதி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்” என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி கிளை, ஒன்றிய, மாவட்ட அளவில் மறுசீரமைப்புக்கு தயாராகிறது.
Anbumani Ramadoss: “பல்கலை. வேந்தர் முதலமைச்சர் தான். உச்சநீதிமன்றமே உறுதி செய்த பின்னர் உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது. துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க நடவடிக்கை தேவை” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: “பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில் இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது; அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது” என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Vilathikulam Student Case: விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை - படுகொலை வழக்கில், குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு வரவேற்கத்தக்கது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com