Ajit Agarkar: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலக அஜித் அகர்கர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, பிசிசிஐக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
Rashmika Mandanna: ‘எல்லா மொழிகளையும் என்னுடையதாகவே கருதுகிறேன்’ என ரசிகர்களை மதிப்பது குறித்து ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
Asian Games 2026: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் இந்திய கொடியேந்திகளாக மனு பாக்கர், தஜிந்தர்பால் சிங் தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Sri Lanka Releases TN Fishermen : இலங்கையில் வாடிய தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுக்கு அந்நாட்டு பண மதிப்பில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Suraj Venjaramoodu: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் மிரட்டலான தோற்றத்தில் சூரஜ் வெஞ்சாரமூடுவின் ‘திலீப்’ கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Durai Vaiko vs KN Nehru : நான் அரசியலுக்கு வந்தது விபத்து என கே.என்.நேரு விமர்சனத்துக்கு துரை வைகோ பதிலளித்துள்ளார்.
Chess Olympiad: செஸ் ஒலிம்பியாடில் இந்திய அணிக்கு தடுமாற்றமான தொடக்கம் ஏற்பட்டுள்ளது. 2700 ரேட்டிங்கை குகேஷ் இழந்துள்ளார்.
Gold Rate today : இன்றைய வர்த்தகத்தில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்வு கண்டுள்ளது. வெள்ளி விலையும் அதிகரித்து காணப்படுகிறது.
Dengue Cases Rise : தமிழ்நாட்டில் ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு. ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,096 ஆக அதிகரித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com