Fixed Deposit interest Rates: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் இந்த வங்கிகளை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ஸ்திரமான வருமான வாய்ப்பை வழங்குகின்றன.
Actress Nidhi Agarwal trained in horse riding: பிரபல நடிகை நிதி அகர்வால், இரண்டரை மாத காலமாக குதிரை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
Gold Rate Today: சென்னையில் இன்று (மார்ச் 12, 2025) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது. இது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Trichy to Tambaram special trains: திருச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Actress Malavika Mohanans favorite curry: நடிகை மாளவிகா மோகனனுக்கு பிடித்த குழம்பு எது தெரியுமா? அவரே சொன்ன தகவல்.
Horoscope Today: சிம்ம ராசியினர் இன்று (மார்ச் 12, 2025) கடன் வாங்கலாமா? 12 ராசிகளின் இன்றைய பலன்கள் எப்படி இருக்கும்? இன்றைய ராசி பலன்கள் என்ன? முழு விவரம்.
Edappadi Palaniswami: மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில் நிறைவேறாத வாக்குறுதிகளை அளித்து தற்போது நிர்வாக திறமற்ற ஒரு ஆட்சியை நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சற்று உள்ளார்.
PM Narendra Modi in Mauritius: பிரதமர் நரேந்திர மோடிக்கு 'ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் இந்தியன் ஓஷன்' விருது மொரிஷியஸ் நாட்டின் பிரதமரால் வழங்கப்பட்டது.
FIR against Arvind Kejriwal: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com